Home / admin

தீட்டு நாட்கள் (அந்த மூன்று நாட்கள்)

ஏன் தீட்டான பெண்களை வீட்டின் மூலையில் அமரவைத்து மூன்றுநாட்கள் எந்த வேலையும் செய்ய விடாமல் அமர சொன்னார்கள் நம் முன்னோர்கள் அந்த காலத்தில் அதாவது ஆரியர்கள் வருவதற்கு முன் பெண்களின் இரத்தபோக்கை கண்ட நம் முன்னோர்கள் அவர்களின் உடல் வலிகளை உணர்ந்து அந்த மூன்று நாட்கள் ஓய்வு அளித்தனர். அந்காலங்களில் இன்றுபோல் துணி நாப்கின் போன்ற உபகர்கணங்கள் பயன் படுத்தவில்லை மாறக வாழை மட்டைகளையும் மண் பாண்டங்களையும் பயன் படுத்தினர். …

Read More »

அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில்

மூலவர் : மாரியம்மன் உற்சவர் : – அம்மன்/தாயார் : – தல விருட்சம் : – தீர்த்தம் : அர்ச்சுனா, வைப்பாறு ஆகமம்/பூஜை : – பழமை : 500 வருடங்களுக்குள் புராண பெயர் : – ஊர் : இருக்கன்குடி மாவட்டம் : விருதுநகர் மாநிலம் : தமிழ்நாடு வரலாறு 1 ஒரு கங்கையில் நீராடினாலே மிகவும் புண்ணியம். ஆனால் இங்குள்ள மாரி அர்ச்சுனா, வைப்பாறு என …

Read More »

மஞ்சள் கயிற்றில் தாலி அணியும் பழக்கம் ஏன் வழக்கமானது?

தமிழகத்தில் பெண்கள் தாலியை ஏன் மஞ்சள் கயிற்றில் அணிய வேண்டும்? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது? என்பது தெரியுமா? ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன. மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர். மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி. முன்பெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் …

Read More »

தேவேந்திரகுல வேளாளர் ஆன்மீக பண்பாட்டு அடையாளம் – 2

விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு கிழக்கே 8 கி.மீ தொலைவில் இருக்கன்குடி உள்ளது. இந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோயில் மிகச் சிறப்பு வாய்ந்தது. தென் தமிழகத்தில் வாழும் மக்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குப் போகாமல் இருக்கமாட்டார்கள். வடக்கே அர்ச்சுனா நதியும் தெற்கே வைப்பாறும் ஒன்றாக கூடும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தல வரலாறு இரண்டு விதமாகப் பேசப்படுகிறது. இருக்கன்குடியில் ஆதிகுடிகளாக வாழும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சொல்லுவது: …

Read More »

வேண்டும் வரம் அளிக்கும் இருக்கண்குடி மாரியம்மன்

இந்தியாவிலேயே தொன்மைவாய்ந்த கோயில்கள் மற்றும் அவற்றின் கலாச்சாரச் சிறப்புகளுக்குப் பெயர்பெற்றது தமிழகம் என்றால் மிகையில்லை. அந்த வகையில் கிராமங்களும், அவற்றில் கடைபிடிக்கப்படும் கலாச்சாரங்களும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்றளவும் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இயற்கையோடு ஒருங்கிணைந்த ஏராளமான கிராமதேவதைகள் மற்றும் ஒவ்வொரு ஊருக்கும் உரிய சிறப்புப் பெற்ற அம்மன் கோயில்கள் அந்தந்தப் பகுதிகளுக்கே உரிய சிறப்புகளுடன் திகழ்கின்றன. அதுபோன்று, இயற்கை சூழ்நிலையில் அமைந்த ஒரு மாரியம்மன் கோயில் இருக்கண்குடி என்ற சிற்றூரில் …

Read More »

கண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்… இருக்கன்குடி மாரியம்மன்!

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் கங்கைக்கு நிகராகச் சொல்லப்படும் அர்ச்சுனா, வைப்பாறு என்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையில் கோயில் கொண்டுள்ளாள் இருக்கன்குடி மாரியம்மன். இந்த இரண்டு ஆறுகளிலும் நீராடி, அம்மனை தரிசித்து வழிபடுவதால், நம் அனைத்து வினைகளும் தீர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மாரியம்மன் கோயிலுக்கு வடக்கே ஓடும் அர்ச்சுனா நதியானது வத்திராயிருப்பு என்னும் இடத்தில் உள்ள மகாலிங்க மலையில் உற்பத்தியாகிறது. இந்த அர்ச்சுனா நதி பற்றி …

Read More »

நிலவேம்பு – மருத்துவ குணங்கள்

பல நோய்களை விரட்டும் நிலவேம்பு குடற்புழு நீங்கும் பித்த அதிகரிப்பைக் குறைக்கும் அஜீரணக்கோளாறு எங்கு கிடைக்கும்? யாரெல்லாம் குடிக்கக்கூடாது? பல நோய்களை விரட்டும் நிலவேம்பு நிலவேம்பு கசாயம் என்பது ஒன்பது வகைகளான மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் அருமருந்தாகும். நிலவேம்பு செடி வகையை சார்ந்தது. இதன் காய்கள் வெடிக்கும் தன்மை கொண்டது. விதைகள் சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். நிலவேம்பு பெரியாநங்கை, சிறியாநங்கை, மிளகாய் நங்கை, …

Read More »

தெக்குப்பட்டி அருள்மிகு ஸ்ரீபுதியவராஜா திருக்கோவில் புண்ணிய ஸ்தல வரலாறு இருக்கண்குடி

தெக்குப்பட்டி அருள்மிகு ஸ்ரீபுதியவராஜா திருக்கோவில் புண்ணிய ஸ்தல வரலாறு இருக்கண்குடி ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணம் சசிவர்ணம் சதர்புஷம் பிரசண்ணவதணம் தியாகே விக்ணோப சாந்தி ஓம் நம சிவாய ஸெளராஷ்ட்ரெ ஸோமநாதஞ் ஸ்ரீசைலே மல்லிகார்ஜீனம் ஊஜ்ஜய்ன்யாம் மகாகாளம் ஓங்காரம் அமலேஷ்வரம் பரல்யாம் வைத்தியநாதஞ்ச டாகின்யாம் பீமசங்கரம் ஸேதுபந்தேது ராமேஷம் நாகேஷம் தாருகாவனே வாரணாஷ்யம்து விஷ்கேவஷம் த்ரயம்பகம் கௌதமிதடே இமாலயேது கேதாரம் குஷ்ணேஷம் சிவாலயே ஆய்வாளர் : பெ.மாரிச்செல்வம் இ.க.தமிழ் தகவல் …

Read More »

குழந்தை செல்வம் தரும் இருக்கன்குடி மாரியம்மன்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து கிழக்கே 8 கி.மீ., தூரத்தில் உள்ளது அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் . ஊர் ஒற்றுமையாக இருந்தால் அங்கே குடியிருக்கும் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதுபோல நதிகள் இணைந்தால் அனைத்து ஊர்மக்களுடன் தெய்வமும் மகிழ்ச்சி அடையும். இரு நதிகளுக்கு இடையே இருக்கன்குடி அம்மன் இருக்கிறார். முதலில் அந்த இரு நதிகள் எது? அவை இணைந்த கதை என்ன? என்பதை பற்றி தெரிந்துக் கொண்டு, அங்கே அம்மன் …

Read More »

நன்றி

இருக்கன்குடி மாரியம்மன் ஆடி திருவிழாவில் அம்மனை அலங்கரித்து பூஜை செய்து பணிவிடை செய்த பூசாரிகளுக்கும், உற்சவர் அம்மனை சுமந்து வந்த கலிங்கல்மேட்டுப்பட்டி கிராமத்தினருக்கும், முன்னின்று அழைத்து சென்ற N.மேட்டுப்பட்டி, அப்பனேரி கிராமத்தினருக்கும், சிறப்பாக பாதுகாப்பு வழங்கிய காவல் துறையினருக்கும் மற்றும் இதர வேலைகளில் ஈடுபட்ட நபர்களுக்கும், அம்மனை தரிசித்து ஆசி பெற்ற பக்தகோடிகளுக்கும்…. நன்றி! நன்றி!! நன்றி!!! இவன் இருக்கன்குடி ஊர் பொதுமக்கள் தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை

Read More »