Home / Tag Archives: பங்குனி பொங்கல்

Tag Archives: பங்குனி பொங்கல்

இருக்கண்குடி பங்குனி பொங்கல் விழா.

ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் பங்குனி கடைசி வெள்ளி கிழமைக்கு 7 நாட்களுக்கு முன்னதாக வெள்ளிக் கிழமை அன்று கொடியேற்றம் நிகழ்ச்சி இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயிலில் வைத்து ந்டைபெறும், அங்கு ஊர் நாட்டாமை, பஞ்சாயத்து தலைவர், பொக்கிஷ்த்தார், காலாடி, ஊர் பெரியோர் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் நடைபெறும். அன்றிலிருந்து ஊர் மக்கள் கையில் மஞ்சள் காப்புக் கட்டி, முளைப்பாரியிட்டு விரதம் இருப்பர். தினமும் கலையில் நீராடி மாரியம்மன் கோவிலுக்கு சென்று …

Read More »