Home / Tag Archives: Irukkangudi Village

Tag Archives: Irukkangudi Village

வேண்டும் வரம் அளிக்கும் இருக்கண்குடி மாரியம்மன்

இந்தியாவிலேயே தொன்மைவாய்ந்த கோயில்கள் மற்றும் அவற்றின் கலாச்சாரச் சிறப்புகளுக்குப் பெயர்பெற்றது தமிழகம் என்றால் மிகையில்லை. அந்த வகையில் கிராமங்களும், அவற்றில் கடைபிடிக்கப்படும் கலாச்சாரங்களும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்றளவும் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இயற்கையோடு ஒருங்கிணைந்த ஏராளமான கிராமதேவதைகள் மற்றும் ஒவ்வொரு ஊருக்கும் உரிய சிறப்புப் பெற்ற அம்மன் கோயில்கள் அந்தந்தப் பகுதிகளுக்கே உரிய சிறப்புகளுடன் திகழ்கின்றன. அதுபோன்று, இயற்கை சூழ்நிலையில் அமைந்த ஒரு மாரியம்மன் கோயில் இருக்கண்குடி என்ற சிற்றூரில் …

Read More »

கண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்… இருக்கன்குடி மாரியம்மன்!

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் கங்கைக்கு நிகராகச் சொல்லப்படும் அர்ச்சுனா, வைப்பாறு என்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையில் கோயில் கொண்டுள்ளாள் இருக்கன்குடி மாரியம்மன். இந்த இரண்டு ஆறுகளிலும் நீராடி, அம்மனை தரிசித்து வழிபடுவதால், நம் அனைத்து வினைகளும் தீர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மாரியம்மன் கோயிலுக்கு வடக்கே ஓடும் அர்ச்சுனா நதியானது வத்திராயிருப்பு என்னும் இடத்தில் உள்ள மகாலிங்க மலையில் உற்பத்தியாகிறது. இந்த அர்ச்சுனா நதி பற்றி …

Read More »

தெக்குப்பட்டி அருள்மிகு ஸ்ரீபுதியவராஜா திருக்கோவில் புண்ணிய ஸ்தல வரலாறு இருக்கண்குடி

தெக்குப்பட்டி அருள்மிகு ஸ்ரீபுதியவராஜா திருக்கோவில் புண்ணிய ஸ்தல வரலாறு இருக்கண்குடி ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணம் சசிவர்ணம் சதர்புஷம் பிரசண்ணவதணம் தியாகே விக்ணோப சாந்தி ஓம் நம சிவாய ஸெளராஷ்ட்ரெ ஸோமநாதஞ் ஸ்ரீசைலே மல்லிகார்ஜீனம் ஊஜ்ஜய்ன்யாம் மகாகாளம் ஓங்காரம் அமலேஷ்வரம் பரல்யாம் வைத்தியநாதஞ்ச டாகின்யாம் பீமசங்கரம் ஸேதுபந்தேது ராமேஷம் நாகேஷம் தாருகாவனே வாரணாஷ்யம்து விஷ்கேவஷம் த்ரயம்பகம் கௌதமிதடே இமாலயேது கேதாரம் குஷ்ணேஷம் சிவாலயே ஆய்வாளர் : பெ.மாரிச்செல்வம் இ.க.தமிழ் தகவல் …

Read More »

இருக்கண்குடி பெயர் உருவான விதம்

கோயிலின் தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ச்சுணன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால் இருக்கங்கை குடி என்று இருந்து பின்னால் அது இருக்கன்குடி என்றாகி விட்டது. இந்த அர்ச்சுணன் நதி புராணப் பெருமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த அர்ச்சுணன் நதி வத்திராயிருப்பு என்கிற மலைப் பகுதியிலிருந்து உற்பத்தியாகி இங்கு …

Read More »

இருக்கண்குடியில் பாயும் வைப்பாறு உருவான வரலாறு

வைப்பாறு உருவான விதம் சம்புகன் என்ற வேடனால் அயோத்தியில் வாழ்ந்த ஒருவன் இறந்தான். இதை கேள்விபட்ட ஸ்ரீராமர், வேடன் சம்புகனை கொன்றார். வேடனால் இறந்தவனை தன் சக்தியால் உயிர்பித்தார் ஸ்ரீராமர். இறந்தவனுக்கு மீண்டும் உயிர் தந்தாலும், வேடன் சம்புகனை கொன்றதால் ஸ்ரீராமருக்கு பிரம்மஹத்திதோஷம் பிடித்துக்கொண்டது. அந்த தோஷத்தில் இருந்து விடுபட சிவமலையில் இருக்கும் சிவபெருமானை நினைத்து, வணங்கி தவம் செய்து பாப விமோசனம் பெற்றார் ஸ்ரீஇராமர். தோஷங்கள் நீங்கியதால் பல …

Read More »