Breaking News
Home / Tag Archives: நெல் சாகுபடி

Tag Archives: நெல் சாகுபடி

கருப்பு அரிசி அல்லது கவுனி அரிசி பயன்கள்

கருப்பு அரிசி என்றாள் தமிழில் இன்னொரு பெயர் உள்ளது அது தான் “கருப்பு கவுனி அரிசி”. அதிக சத்துக்களும் (Nutrients), உயிர்வலியேற்ற எதிர்பொருள் (Anti-oxidant) நிறைந்தது. இந்த அரிசி அதிகமாக செட்டியார் வீட்டு திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகளில் இனிப்புப்பொங்கல், பாயசம் வைப்பார்கள். **மன்னர்களின் காலத்தில் இந்த கவுனி அரிசின் (கருப்பு அரிசி) சத்துக்கள் ரகசியம் தெரிந்த அரசர்களும், மந்திரிகளும் மட்டுமே பயன்படுத்துவர்களாம், மக்கள் யாராவது கருப்பு அரிசியை பயன்படுத்தினால் …

Read More »

ஜீராபூல்… மீட்டெடுக்கப்பட்ட பாரம்பர்ய நெல் ரகம்!

நமது மாநிலத்துக்கென பிரத்யேக பாரம்பர்ய நெல் ரகங்கள் இருப்பதுபோலவே, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மண் வளம், தட்ப வெப்ப நிலை ஆகிய அம்சங்களைப் பொறுத்து சில பாரம்பர்ய ரகங்கள் இருக்கின்றன. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்துக்கெனப் பாரம்பர்ய நெல் ரகங்கள் உண்டு. அவற்றில் பல ரகங்கள் அழிந்துவிட்ட நிலையில், சில ரகங்கள் மட்டும் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ‘ஜீராபூல்’  என்ற பாரம்பர்ய ரக நெல். ‘ஜீரா’ என்றால் சீரகம், …

Read More »

வறட்சியிலும் வற்றாத மகசூல் கொடுக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா!

“ஆத்துத் தண்ணி கிடைக்கல; மழையும் கிடைக்கல. அதனால நெல் விவசாயமே கேள்விக்குறியாகிடுச்சு. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் குறைஞ்சளவு தண்ணியை வெச்சே நெல் சாகுபடி பண்ணி கணிசமான மகசூல் எடுத்திருக்கேன். அதுக்குக் காரணம், இயற்கை முறை விவசாயத்துல பாரம்பர்ய நெல் ரகத்தைப் பயிர் செஞ்சதுதான்” என்று இயற்கை விவசாயத்துக்கும் பாரம்பர்ய நெல் ரகத்துக்கும் கட்டியம் கூறுகிறார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன். திருநெல்வேலி மாவட்டம் பணகுடியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பதிவிரிசூரியன் …

Read More »

வெகுமதி கொடுக்கும் வெள்ளைப் பொன்னி…

*150 நாள் வயது *எல்லா மண்ணுக்கும் ஏற்றது *ஆடிப்பட்டம், மாசிப்பட்டம் சிறந்தது *ஏக்கருக்கு 30 கிலோ விதை *அரிசியாக விற்றால் கூடுதல் லாபம் நஞ்சில்லா உணவு உற்பத்தி என்பதோடு எளிமையான பராமரிப்பு மற்றும் குறைவான செலவில் நிறைவான லாபம் என்பதுதான் இயற்கை விவசாயத்தை நோக்கி பலரையும் திருப்பி வருகிறது. இதில் வீரிய ரக பயிர்களையும் சிறப்பாக சாகுபடி செய்யமுடியும் என்றாலும், பெரும்பாலான இயற்கை விவசாயிகள் பாரம்பர்ய ரகங்களைத்தான் சாகுபடி செய்கிறார்கள். …

Read More »